யாழ். சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், தற்பொழுது சுன்னாகம் உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவலிங்கம் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, குணரட்ணம், கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகராணி, லலிதாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கேதீசன் - அபிராமி(சுவிஸ்), காலஞ்சென்ற பாமா- சிவசங்கர்(இலங்கை), விவேகாந்தன்(றமேஸ்) - தனுஜா(கனடா), விஜியாநந்தன்(சுரேஸ்)- ஜெயரூபி(பரிஸ்), குகானந்தன்(குகன்) - கிருசாந்தி(கனடா), இந்துஜா- சுயந்தன்(கனடா) ஆகியோரின் சிறியதந்தையும்,
சங்கவி, சாய்கீத்தியன், தருண், கௌசிகன், சானுஜா, கௌதம், சுயநித்தா, பிரநித்தா, கரிகாலன், ருத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14375804031
- Mobile : +16477014742
- Mobile : +41783220668
- Mobile : +94763235071