Clicky

பிறப்பு 26 JUN 1933
இறப்பு 17 DEC 2024
திரு மயில்வாகனம் சபாரத்தினம்
வயது 91
திரு மயில்வாகனம் சபாரத்தினம் 1933 - 2024 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Mylvaganam Sabaratnam
1933 - 2024

குரும்பசிட்டி மண் பொன் விழையும் பூமியென விவசாயம் செய்து மண்ணின் வளம் உயர்த்திய விவசாயி, சமூக தொண்டன், அம்மன் கோவிலில் நின்று வணங்க வரும் அடியார்க்கு அடியார் ஆக நின்று உதவும் எங்கள் சபா அத்தான். மறைந்தார். மண்ணின் மைந்தனுக்கு வெற்றிமணி பத்திரிகை யின் இதய அஞ்சலி. அன்புடன் சிவகுமாரன் (கண்ணன்)

Write Tribute