Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUN 1933
இறப்பு 17 DEC 2024
திரு மயில்வாகனம் சபாரத்தினம்
வயது 91
திரு மயில்வாகனம் சபாரத்தினம் 1933 - 2024 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சபாரத்தினம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தனேஸ்வரி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திரா(ஜேர்மனி), றஞ்சனா(ஜேர்மனி), காஞ்சனா(டென்மார்க்), கல்பனா(ஜேர்மனி), சத்தியநேசன்(இணுவில்), ரத்தினா(ஜேர்மனி), பூம்புகளேஸ்வரி(றோசா-ஆசிரியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதேஸ்வரன்(ஜேர்மனி), தவராஜா(ஜேர்மனி), அமரேசன்(டென்மார்க்), பாலச்சந்திரன்(ஜேர்மனி), சந்திரகலா(ஆசிரியை- இணுவில் மத்திய மகா வித்தியாலயம்), ராகேஸ்(ஜேர்மனி), காலஞ்சென்ற றமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜன்- ஸ்வாதி(ஜேர்மனி), சோபியா(ஜேர்மனி), சுஜிதா(ஜேர்மனி), றொமீனா(ஜேர்மனி), அருண்-டேசிகா(டென்மார்க்), கௌசிகா(டென்மார்க்), ஜெனிதன்(ஜேர்மனி), சந்தோஸ்(இணுவில்), விகர்சினி(இணுவில்), றமீலா(ஜேர்மனி), நேருஜன்(குரும்பசிட்டி), நேசமித்திரா(குரும்பசிட்டி)ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை 18/12/2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சித்திரா - மகள்
றஞ்சனா - மகள்
காஞ்சனா - மகள்
கல்பனா - மகள்
சத்தியநேசன் - மகன்
ரத்தினா - மகள்
றோசா - மகள்

Photos

Notices