அமரர் மயில்வாகனம் படைவீரசிங்கம்
(கிளி)
வயது 78
அமரர் மயில்வாகனம் படைவீரசிங்கம்
1942 -
2021
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mylvaganam Padaiveerasingham
1942 -
2021
என்னை தூக்கி வளர்ந்தவர் என்ர அப்பப்பா என்னை அவர் சைக்கிள் ல அவருக்கு கால் ஏலாது என்றாலும் என்னை பள்ளியில் கொண்டே விட்டு முடியும் மட்டும் நிப்பார் என்ர அப்பப்பா அப்பப்பா என்று எத்தனை தடவை தான் கூப்பிட்டாலும் முகம் சுளிக்காமல் ஓம் பேத்தி என்று கேட்பார் என்ர அப்பப்பா. எனக்கு இவ்வளவு வயது ஆகியும் என்னை கோபமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ர அப்பப்பா நீங்கள் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. அப்பப்பா வாங்கோ. அப்பப்பா உங்களைப் போல இனி யாரும் இல்லை. அப்பப்பா நான் ஏதும் தப்பு பன்னினால் மன்னிப்பு கேட்க வேண்டும் வாங்கோ அப்பப்பா ? அப்பப்பா அப்பம்மா. அத்தை பாவம் வாங்கோ உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் உங்கள் பேத்தி... மயூ
Write Tribute
அப்பா என் ஆயுட்காலம் முமுவதுமாய் உங்களோடு செலவழிக்க ஆசைப்பட்டேன் இன்று நீங்கள் இல்லாமல் ஒவ்வொரு நாளும் என் கண்ணீர் சுமந்தே கடக்கின்றன்