

-
28 DEC 1942 - 15 JAN 2021 (78 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Mississauga, Canada
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் படைவீரசிங்கம் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், படைவீரசிங்கம் கனகசபை, காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, ஆசப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருநேசமலர்(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜசந்தா, ஜெகந்தா ஆகியோரின் அருமை தந்தையும்,
ஜெயகோபாலன்(கனடா), சுபர்ணன்(கனடா- SJS'S Transport, உரிமையாளர்- BS Production(Pvt) LTd in Sri Lanka, CEO உரிமையாளர் Worldwide) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கணகசிங்கம்(லண்டன்), ராணி(இலங்கை), காலஞ்சென்ற கதிரவேலு, பாக்கியம்(இலங்கை), மகேஸ்வரி(பரிஸ்), சேனாதிராஜா, அமிர்தலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி(லண்டன்), காலஞ்சென்ற மங்கையகரசி, தம்பிராசா(இலங்கை), சிறி(பரிஸ்), திரு(இலங்கை), தேவி(இலங்கை), மயில்வாகனம்(இலங்கை), காலஞ்சென்ற நாகேஸ்வரி(கனடா), பூமணி(கனடா), காலஞ்சென்ற இராசமலர், விமலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணம், பூபாலசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சிறிதரன்(இலங்கை), லட்சுமி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுவீனா, சுவின், நவன்யா, நரன்யா, நியிதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டுவில் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Mississauga, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

அப்பா என் ஆயுட்காலம் முமுவதுமாய் உங்களோடு செலவழிக்க ஆசைப்பட்டேன் இன்று நீங்கள் இல்லாமல் ஒவ்வொரு நாளும் என் கண்ணீர் சுமந்தே கடக்கின்றன்