Clicky

தோற்றம் 18 SEP 1961
மறைவு 20 JUN 2024
அமரர் மயில்வாகனம் நவபாஸ்கரன் (சேகர்)
வயது 62
அமரர் மயில்வாகனம் நவபாஸ்கரன் 1961 - 2024 சங்குவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mylvaganam Navabaskaran
1961 - 2024

காலம்வரவில்லை என்றாலும் காலன் வந்ததென்ன கோலம் வயதோ வரவில்லை வாலிபமும் திரும்பவில்லை இலைபோல் உதிர்ந்தாய் மலைபோல் சரிந்தவரைப் பாராயோ மாரடித்து அழும் குரல்கள் யார் குரலோ? அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!।! ஓம் சாந்தி!!! ஓம் நம சிவாய.

Write Tribute