1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மயில்வாகனம் நாகலிங்கம்
முன்னாள் அமைப்பாளர்- கோவிற்குளம் நொங்கு வெட்டி ஐயனார் ஆலயம்
வயது 75
அமரர் மயில்வாகனம் நாகலிங்கம்
1950 -
2025
கோவிற்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மன்னார் கோவிற்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் நாகலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 30-10-2026
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும் உமை
நாங்கள் இழந்த துயரை ஈடு
செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம்
வாழ்வில் என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute