மன்னார் கோவிற்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நாகலிங்கம் அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் யானகி தம்பதிகளின் அன்பு மகனும், நவசிவாயம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலிங்கம் கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகரெத்தினம், காலஞ்சென்ற நாகேஸ்வரி, நவரெத்தினம், காலஞ்சென்றவர்களான நவமணி, நாகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகமணி, காலஞ்சென்றவர்களான வீரவாகு, கமலேஸ்வரி மற்றும் தனபாலசிங்கம், இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேந்திரன்(கனடா), சுலோசனாதேவி(லண்டன்), சுதர்ஷன்(லண்டன்), சுதாநந்தன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரான்ஸ்), சுமித்திராதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோதா(கனடா), விக்கினேஸ்வரன்(லண்டன்), தனுஷா(லண்டன்), சுஜி(பிரான்ஸ்), றோசி(பிரான்ஸ்), வாகீசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுலோசன்(கனடா), அனோஜன்(கனடா), சானா(கனடா), தனப்பிரியா(லண்டன்), பிரவின்(லண்டன்), டினுஷன்(லண்டன்), திசான்(லண்டன்), டனுசன்(பிரான்ஸ்), டனுசிகா(பிரான்ஸ்), டக்சிகா(பிரான்ஸ்), சுயானா(பிரான்ஸ்), சாகினி(பிரான்ஸ்), சான்வி(பிரான்ஸ்), மகீசன்(அவுஸ்திரேலியா), மதுஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-11-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோவிற்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33611317492
- Mobile : +447403390652
- Mobile : +447943644342
- Mobile : +33620028506
- Mobile : +14169965863