3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மயில்வாகனம் விஜயரட்ணம்
இளைப்பாறிய அதிபர்- சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி
வயது 91
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் விஜயரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று போலிருக்கிறது அப்பா
எமைவிட்டு எங்கு சென்றீர்கள்?
ஆண்டுதான் மூன்று ஓடி மறைந்ததுவோ
அப்பாவின் அழகு முகம் இனிப்பார்க்க முடியாதோ?
பார்க்குமிடம் எல்லாம்- உங்கள்
சிரித்த முகம் தெரியுதப்பா
கேட்கும் ஓசையெல்லாம்- நீங்கள்
அழைப்பது போலிருக்குதப்பா
தூக்கமில்லா இரவு பகல்
கண்ணீரில் கரையுதப்பா
ஆறுதல் வார்த்தைகளை
மனசேற்க மறுக்குதப்பா...
இமைப்பொழுதும் எனைப்பிரியா
பெருந்துணையாய் இருந்தவரே
கணப்பொழுதில்
எனைப்பிரிந்து
நெடுந்தூரம் சென்றீரோ
உயிரற்ற உடலாய் உருகித்தவிக்கின்றேன்...
ஏங்கி எனை அழவைத்து
எங்கப்பா சென்றீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Deepest sympathy to Aachee aunty and children. Chithappa will be missed by each and everyone from our families