Mr. Muttucumaru Baladasan was born in Trincomalee and lived in London, England, passed away peacefully on Wednesday, 1st of May 2019.
Bala as he is fondly known to all, was a devoted father and husband. He was the loving son to late Mr. Muttucumaru and Mrs.Sivapakiam Muttucumaru and step son of the late Mrs. Navamani Muttucumaru of Trincomalee and son-in-law of the late Mr & Mrs Saminather of Soorawathai, Chunnakam.
He is the dearly beloved husband of Malliga.
He is the dearest father to Ahelan and Brintha.
Loving father-in-law of Alex and Sivakumar.
Loving grandfather to Kishanthan, Max, Naihaa, Francesca and Sahana.
Beloved Brother of the late Thanabalasingham, Rajasingham(Canada), late Pathmanathan, late Sarathambal, Sathyabama Sathiyabalan(Sri Lanka), Chandramathy(Sri Lanka), Nanthapalan(UK), late Sushiladevi(UK), late Sharmini Somakanthan and Sukagini(Sri Lanka).
Beloved brother-in-law of Anton(Canada), Josy(UK), Leslie(UK) and Jerald(UK).
This Notice is Provided for all Family and Friends.
Please do not send flowers, if you wish to donate, please contact numbers published below for further details.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பாலதசான் அவர்கள் 01-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திருகோணமலையைச் சேர்ந்த நவமணி முத்துக்குமாரு அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சாமிநாதர்(சுன்னாகம் சூராவத்தை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அலெக்ஸ், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷாந்தன், மக்ஸ், நேகா, பிரான்சிஸ்கா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், ராஜசிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சாரதாம்பாள் மற்றும் சத்தியபாமா சத்தியபாலன்(இலங்கை), சந்திரமதி(இலங்கை), நந்தபாலன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சுசீலாதேவி(லண்டன்), ஷர்மினி சோமகந்தன் மற்றும் சுகாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன்(கனடா), ஜொசி(லண்டன்), லெஸ்லி(லண்டன்), ஜெரால்ட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Dear Malliga We are very saddened to come to know of the departure of Bala, our dear friend-- always smiling, courteous, considerate and a caring humanist and gentleman of a person of high calibre....