Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 APR 1931
மறைவு 11 OCT 2021
அமரர் முத்தையா குமாரசாமி
Educated in St. John's College Jaffna, University of Sri Lanka (Colombo), University of Leeds, England, இளைப்பாறிய பிரதி அரசாங்க பகுப்பாய்வாளர், இலங்கை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம்(Retired Deputy Government Analyst, The Government Analyst Department of Sri Lanka)
வயது 90
அமரர் முத்தையா குமாரசாமி 1931 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குமாரசாமி அவர்கள் 11-10-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தையா நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீசக்தி, ஸ்ரீகுமார், ஸ்ரீபாலகுமார், ஸ்ரீசெல்வகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி அருளம்பலம்(வைத்திய கலாநிதி), மகாதேவா, சிவப்பிரகாசம் மற்றும் ஞானேஸ்வரி மகாதேவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம் அருளம்பலம்(வைத்திய கலாநிதி), திலகா மகாதேவா மற்றும் சத்தியபாமா சிவப்பிரகாசம், காலஞ்சென்ற சபாரட்ணம் மகாதேவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருமகள் ஸ்ரீபாலகுமார், தர்சினி ஸ்ரீசெல்வகுமார், மீரா தெய்வேந்திரா, அமிர்தா பசுபதி(வைத்திய கலாநிதி), காலஞ்சென்ற அருளம்பலம் அசோகன், ஆனந்த் மகாதேவா, அமர்நாத் மகாதேவா, அரவிந்த் மகாதேவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாரணி டார்லிங், கண்ணன் மகாதேவா, மதனி மகாதேவா, மீனா சிவப்பிரகாசம், சுசீலா சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரியா ஸ்ரீகுமார், திவ்யா ஸ்ரீகுமார், வித்யா ஸ்ரீகுமார், நாதன் ஸ்ரீகுமார், பாரி ஸ்ரீபாலகுமார், அழகன் ஸ்ரீபாலகுமார், இனியன் ஸ்ரீபாலகுமார், அர்ச்சன் ஸ்ரீசெல்வகுமார், தன்யா ஸ்ரீசெல்வகுமார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr Muttiah Coomaraswamy of Ariyalai origin and resident of Toronto, Canada passed away peacefully on Monday the 11th of October 2021.

He was the beloved son of Coomaraswamy Muttiah(Late) and Navarathnamma Muttiah(Late), Son-in-law of Subramaniam Somasunderam(Late) and Chellammah Somasunderam(Late),

Loving husband of Komathy,

Father of Srisakthi, Srikumar, Sribalakumar and Sriselvakumar, loving brother of Dr Maheswari Arulambalam(Late), Muttiah Mahadeva(Late), Sivapragasam Muttiah(Late) and Gnaneswary Mahadeva,

Brother-in-law of Dr Thamotharam Arulambalam(Late), Thilaga Mahadeva(Late), Sathiabama Sivapragasam and Sabaratnam Mahadeva(Late),

Father-in-law of Thirumagal Sribalakumar and Tharshini Sriselvakumar,

Loving uncle of Meera Theivendra, Dr Amirtha Pasupathy, Arulambalam Asokan(Late), Tharani Darling, Kannan, Mathani, Meena Sivaprahasam, Sushila Sivaprahasam, Ananth Mahadeva, Amaranath Mahadeva and Aravinth Mahadeva,

Beloved grandfather of Priya Srikumar, Thivya Srikumar, Vithya Srikumar, Nathan Srikumar, Paary Sribalakumar, Alagan Sribalakumar, Iniyan Sribalakumar, Archan Sriselvakumar and Thania Sriselvakumar.

This notice is provided for all family and friends.

Live Streaming: Click Here


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோமதி குமாரசாமி - மனைவி
சிறிசெல்வகுமார் குமாரசாமி - மகன்

Summary

Photos

Notices