26ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துவேலு வைத்தீஸ்வரன்
வயது 61
அமரர் முத்துவேலு வைத்தீஸ்வரன்
1939 -
2000
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ் ஆகிய நகரங்களில் வசித்தவருமான முத்துவேலு வைத்தீஸ்வரன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இருபத்தாறு ஆண்டுகள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை ஈடு
செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி
கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட எம் மனமோ
உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
தவசீலன்