Clicky

பிறப்பு 21 NOV 1934
இறப்பு 09 MAY 2020
அமரர் முத்துவேலு சண்முகநாதன் (மீசைத் தவம்)
சமூக சேவகர், J.P
வயது 85
அமரர் முத்துவேலு சண்முகநாதன் 1934 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Muthuvelu Shanmuganathan
1934 - 2020

அமரர் முத்துவேலு சண்முகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம். திரு. திருமதி கந்தசாமி - இரத்தினேஸ்வரி(லீலா ரீச்சர்) வட்டுக்கோட்டை - பாரிஸ்

Write Tribute