1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 NOV 1934
இறப்பு 09 MAY 2020
அமரர் முத்துவேலு சண்முகநாதன் (மீசைத் தவம்)
சமூக சேவகர், J.P
வயது 85
அமரர் முத்துவேலு சண்முகநாதன் 1934 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை அட்கின்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் உங்கள் புன்சிரிப்பும்
புன்னைகை பூர்த்த முகமும்
உறவுகளை நேசிக்கும் குணமும்
நட்புக் கொண்டாடும் பண்பும்
உதவி என்று வருவோர்க்கு என்றும்
முன் வந்து கைகொடுக்கும் பண்பும்
என்றும் உங்கள் நினைவலைகள்
ஓராண்டு சென்றுவிட்டாலும் மக்கள்
மனதிலிருந்து என்றும் விட்டகழவில்லை
உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள்
செழிந்து வாழவேண்டுமென இரவு பகல்
பாரமல் சேவைகள் பலபுரிந்தீர்!
என்றும் மக்கள் உங்கள் சேவையை
இழந்து தவிக்கின்றார்கள் அடைக்கலம்
கேட்டு வந்தவர்க்கு வாழ்வாங்கு
வாழவைத்த வைத்த தெய்வமே!
எங்கள் குடும்ப குத்துவிளக்கை!
இழந்து தவிக்கின்றோம்
ஓராண்டு சென்றாலும் எம் ஈரவிழி
காயவில்லை எனோ இறைவன்
உங்களை பறித்தது உங்களை
இழந்து ஏங்கிதவிக்கின்றோம் தினமும்
என்றும் எங்கள் இதயங்களில்
நீங்கள் வாழ்கின்றீர்கள்


ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

இன்றும் உங்கள் நினைவுகளில் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்