
அமரர் முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி
வயது 83

அமரர் முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி
1938 -
2022
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புண்ணிய மாமா என அழைக்கும் அவர், எங்களை எப்பவும் புன்னகையுடன் வரவேற்பதும், எங்கள் நலனிலும் , சுக துக்கங்களிலும் எப்பவும் பங்காளராக இருந்து வந்த ஒருவர். அவர் முகம் என்றும் மறையாது எங்கள் இதயத்தில் இருந்து.
மாமி, மச்சாள், யாமினி , செழியன் எல்லோரினதும் துக்கங்களில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
ஓம் சாந்தி ! சாந்தி !
Write Tribute