Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUL 1938
இறப்பு 09 MAY 2022
அமரர் முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி
வயது 83
அமரர் முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி 1938 - 2022 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 29-04-2023

யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு கடந்தது எங்கள்
குடும்பத் தலைவனின்
ஆவி பிரிந்து.

அன்று அழுத கண்கள்
இன்னும் ஈரம் காயவில்லை.
நாங்கள் சிரிக்க மறந்த
காலம் ஓடிக் கடந்து இன்று
 ஆண்டுத் திவசம் வந்தது.

உன்னை காணத் தவித்த
கண்கள் வாடி துயில்கிறது.
உன் பாசத்தை தேடித்தவித்த
நெஞ்சு இன்னமும் தேம்பிக் கிடக்கிறது.

இனி தொட்டு தரமுடியாத
பாச அணைப்பை,
ஆசிகளை இனி தெய்வமாய்
எங்களுக்கு வரமருள
வேண்டி நிற்கும் அன்பு உறவுகள்
மனைவி, பிள்ளைகள், 
மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 12 May, 2022
நன்றி நவிலல் Sun, 12 Jun, 2022