Clicky

பிறப்பு 15 OCT 1935
இறப்பு 28 JUL 2020
அமரர் முத்துச்சாமி கணேசன்
ஓய்வு பெற்ற பிரதி அதிபர்- வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்
வயது 84
அமரர் முத்துச்சாமி கணேசன் 1935 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Muthusamy Ganeshan
1935 - 2020

ஆழ்ந்த கவலையுடன் சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய அவரும் நாமும் வணங்கும் கிழவி அம்மனை வேண்டி வணங்குகிறோம் . நல்ல வழியில் மிகவும் அன்பான வார்த்தைகளால் எங்களை நல்வழி படுத்தி தனது பணிகளை மிகவும் நேர்த்தியாக செய்து மேன்மையாக வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி ஏய்தினார். இனி எப்போ உங்கள் அக்கறையான விசாரிப்புக்களை கேட்ப்போம் ! ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம் . திருநாவுக்கரசு நகுலேஸ்வரன் -( நகுலன் and சாரதா )

Write Tribute