Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1935
இறப்பு 28 JUL 2020
அமரர் முத்துச்சாமி கணேசன்
ஓய்வு பெற்ற பிரதி அதிபர்- வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்
வயது 84
அமரர் முத்துச்சாமி கணேசன் 1935 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி கணேசன் அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துச்சாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கருகம்பனையைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற இலங்காதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

வரதன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி, ஆரூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபன் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சிற்றம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கம்மா சிற்றம்பலம், அம்பிகாதேவி தவராஜசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி திருநாவுக்கரசு, பத்மநாதன், வடிவாம்பிகை குணரட்ணம், நாகேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நகுலேஸ்வரன், உதயகுமார், கலாவல்லி, சிவனேஸ்வரி, கிருபாலினி, ரேவதி, பரிமளம், காலஞ்சென்றவர்களான ராஜ்குமார், இந்துமதி ஆகியோரின் சிறிய தந்தையும்,

நிகேதினி, நளாயினி, சுசீகரன், சுதர்சன் காலஞ்சென்ற கோகுலன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

பாமினி, சௌமினி, பாலஸ்கந்தன், நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

Mr. Muthusamy Ganeshan was born in Puttur , Jaffna, lived in Colombo and passed away on 28th July 2020  in Perth, Australia.

Son of late Muthusamy and Annamma of Puttur and Son-in-law of late Sangarappillai and Vallipillai of Karugampanai.

Beloved husband of late Lankadevi(Retired Teacher, Sri Somaskanda College, Puttur).

Affectionate father of Varathan and Kavitha.

Father-in law of Selvarani and Aarooren.

Loving grandfather of Theeban.

Beloved brother of the late Thirunavukkarasu and Sittampalam.

Brother-in-law of Mrs Thangamma Sittampalam, Mrs AmbikadeviThavarajasingam, late Mrs. Puvaneswary Thirunavukkarasu, latePathmanathan, late Mrs. Vadivambikai Gunaratnam and late Mrs. Nageswari Balasubramaniyam.

Uncle of Naguleswaran, Uthayakumar, Kalavalli, Sivaneswari, Kirubalini,Revathi, Parimalam, Nikethini, Nalayini, Suseeharan, Sutharsan, Bamini,Soumini, Balaskanthan, Nalayini, late Rajkumar, late Inthumathi and lateKokulan.

This Notice is provided for all family and friends

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 28 Aug, 2020