Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1928
இறப்பு 04 JAN 2023
அமரர் அன்ரன் முத்துராஜா மேரி திரேசம்மா (ராசாத்தியம்மா)
வயது 94
அமரர் அன்ரன் முத்துராஜா மேரி திரேசம்மா 1928 - 2023 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுண்டுக்குழி கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris,ஜேர்மனி Stuttgart Sindelfingen ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் முத்துராஜா மேரி திரேசம்மா அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று ஜேர்மனி Stuttgart Sindelfingen இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஆனாச்சி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற பெர்ணாண்டோ செல்லத்துரை, வெரோணிக்கா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரன் முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்துராணி யுஸ்ரினா ஜொய்ஸி வலன்ரைன் ஜோய் பென்ஸி( Paris பிரான்ஸ்),டக்ளஸ் ஜான்சன்(றோய்- weil der stadt ஜேர்மனி), லிவிங்ஸ்டன் எடின்பரோ(விஜி- Stuttgart ஜேர்மனி), விற்றிங்டன் எட்றிச்(தம்பி- Paris பிரான்ஸ்), வேஜின் பிறிசில்லா(தங்கச்சி- Sindelfingen ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூசைப்பிள்ளை(துரை- Paris),ShakyJoy(Paris), Jothi Weil der Stadt, தமயந்தி(Stuttgart), சுமதி(Paris), Kernal(Sindelfingen) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி மக்டலின்(தங்கரெத்தினம்), பிரான்ஸ்சிஸ்கா(ரீச்சர்), அல்பிரெட் மரியாம்பிள்ளை, மேரிஜோசேப்பின்(நேசம்), றீற்றா(மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிறிஸ்ரா, அஸ்லே, பேட்ரன், பிறைய்ன், கெவின், கத்தரின், செஸ்லே, கனினா, பிளின்ரன், செல்லா, தமாரா, தன்ஜா,வில்லியம், ஆரோன், மிரோன், ஸ்விங்ரன், எவிங்ரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

றூபி சூசைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை, அல்பிரட் திரேசம்மா, அந்தோனிப்பிள்ளை, கீதபொன்கலன், சூசைப்பிள்ளை(செல்வம்), ஜோக்கிம்பிள்ளை(குணம்), சீமாம்பிள்ளை(ஜெயம்), சுவாம்பிள்ளை(நவம்), யோகமலர், ஜசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தங்கராசா, செல்வராசா, காலஞ்சென்ற ரெட்ணராசா,ரஞ்சன், லலிதா(அக்கா), இன்பராசன், மெலானி, தாசன், வவா, ரஞ்சனி, காலஞ்சென்ற சாந்தி, டன்சன், லக்கி, காலஞ்சென்ற அலன், சுகந்தினி, ராணி, சாளற், றோசற், விவியா, கலிஸ்ரா, குமார், சுனித்தா, காலஞ்சென்றவர்களான ரவி, ஜெஜக்குட்டி, ஆனந்தன், விஜயன் ஆகியோரின் அன்றியும்,

மாலா, இந்திரா, ஜெமிலா, சுரேஸ், ரமேஸ், செல்ரன், சாமினி, சுவேந்தினி, சூட்டி, கமறினி, காமல், டெனா, தர்சன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

Joy Benizi - மகன்
Roy Duglas - மகன்
விஜி Edinborough - மகன்
Edrich தம்பி - மகன்
Virgin தங்கச்சி - மகள்
Kernal - மருமகன்
சூசைப்பிள்ளை - மருமகன்
கெவின் - பேரன்
ஆரோன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices