Clicky

பிறப்பு 16 FEB 1935
இறப்பு 30 DEC 2020
அமரர் முத்துமாணிக்கம் இராஜசிங்கம்
இளைப்பாறிய கணக்காய்வு அத்தியட்சகர்
வயது 85
அமரர் முத்துமாணிக்கம் இராஜசிங்கம் 1935 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthumanickam Rajasingam
1935 - 2020

சைவவேளாளர் முத்துமாணிக்கத்தின் முதல் முத்து. முருகன் மன்றம் சேர்ந்ததின்று. சிவபாக்கியம் பெற்ற பிள்ளை. சிவசந்நிதி சேர்ந்ததின்று. நீறணிந்த நெற்றித்திலகம் புன்சிரிப்பு உதிரும் வதனம் வணக்கம் கூறித்தொடங்கி பொழுதெல்லாம் மகிழும் இன்சொல் விண் புகல் சென்றதென்று வேதனை கொண்டோம் அண்ணா. வந்திருந்து கிரியை ஆற்ற மார்க்கம் இல்லை கிருமியும் விடவில்லை. காத்திருந்து காலன் உம்மை கவர்ந்து சென்றான் என்ற சேதி கேட்டு நாளெல்லாம் கலங்கி நிற்கின்றோம். உம் ஆத்ம சாந்திக்காக உருகி நின்று ஆலங்குழாய் முருகமூர்த்தி முருகனை இறைஞ்சுகின்றோம். அன்பு சகோதரர்கள் சர்வேஸ்வரி, தயாபரசிங்கம், பராபரசிங்கம், பரயோகசிங்கம், துரைசிங்கம்.

Tribute by
பராபரசிங்கம்
தம்பி
Canada
Write Tribute

Tributes