Clicky

பிறப்பு 27 MAY 1945
இறப்பு 12 APR 2025
திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி (வரணம்)
வயது 79
திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி 1945 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Muthulingam Varathaluxmy
1945 - 2025

உங்கள் மறைவால் ஏற்பட்ட இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் அன்பும், நினைவுகளும் எங்களுடனே என்றும் இருக்கும். உங்கள் பாசமும் பரிசும் எங்கள் மனதில் என்றும் பதிந்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். உங்கள் நினைவுகள் எங்களை வழிநடத்தட்டும்... உங்கள் நினைவால் துயரும் கதிரேசபிள்ளை குடும்பம்

Write Tribute