Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1945
இறப்பு 12 APR 2025
திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி (வரணம்)
வயது 79
திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி 1945 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாராயணபிள்ளை முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசன்(சிவா- கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

கலாநிதி(சுதா- கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சயனுசா செஷாந்த், விவேக் யசிக்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பாலசுப்பிரமணியம் மற்றும் நடராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சிதம்(கனடா), பத்மாவதி(இந்திரா-இலங்கை), வதனி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை(ஆசிரியர்), புனிதவதி(பூமணி), அருளலிங்கம்(கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இரட்னசபாபதி(ஆசிரியர்), மார்க்கண்டு மற்றும் லோகநாயகி(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தையா, அன்னலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

விஜிதா(கனடா), பிரதீபன்(கனடா), விஜயந்தி(பிரித்தானியா), விஜிதா(பிரித்தானியா), நிருஜன்(ஜேர்மனி), விதுசன்(ஜேர்மனி), அஸ்வினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மகன்
நடா - சகோதரன்