யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் திருநாவுக்கரசு அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மங்கயர்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தமலர், மாணிக்கம், ஈசன், யோகமலர், ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈஸ்வரமூர்த்தி, தேவி, நகுலேஸ்வரி, சிவநாதன், கவிதா, ராஜேஸ்வரி, நாகேஸ்வரன், பரமேஸ்வரன், ஸ்கந்தராஜா, பேரின்பராஜா, சிறிதரன், செல்வமலர், நவமலர், தவமலர் அகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜிவன், சஜிவன், சாம்பவி, ஆகாஷ், ஆருஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரீகன், துர்க்கா, லக்ஷிகா, சிந்துஜன், சரூஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you my friend. I cannot believe you passed away. We always talk about you at the work place. Condolences to the family.