1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAY 1945
இறப்பு 20 JUL 2021
அமரர் முத்துலிங்கம் செளபாக்கியவதி
வயது 76
அமரர் முத்துலிங்கம் செளபாக்கியவதி 1945 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-08-2022

இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா
 ஆனால் மீண்டும் உமை
நாம் காணும் வரை
ஆறாது எம் மனம் அம்மா... 

நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன அம்மா
 கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!

விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை எமக்களித்து
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!

வானத்தின் நிலவாய்
வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும்
வாழும் உங்களுக்கு எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 20 Jul, 2021
நன்றி நவிலல் Fri, 20 Aug, 2021