மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1945
இறப்பு 20 JUL 2021
திருமதி முத்துலிங்கம் செளபாக்கியவதி
வயது 76
திருமதி முத்துலிங்கம் செளபாக்கியவதி 1945 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கக்குட்டி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சபாபதி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதியழகன்(நோர்வே), மதிமோகன்(சுவிஸ்), மதிரஞ்சன்(பிரான்ஸ்), ரூபதர்ஷனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சசிகலா(நோர்வே), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), சிவகுமாரி(பிரான்ஸ்), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சண்முகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவலோகநாதன் மற்றும் கமலநாதன், யோகநாதன்(பிரான்ஸ்), செல்வராணி(கனடா), பத்மராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சரோஜினிதேவி, கலைச்செல்வி, சியாமளாதேவி, சிவலிங்கநாதன், கோகுலதாசன் ஆகியோரின் மைத்துனியும்,

இராசலிங்கம், சண்முகலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

பரமேஸ்வரி, தவமணிதேவி, வீரசிங்கம் ஆகியோரின் சகலியும்,

டிலக்‌ஷனா, லதீசன், தர்ஷனன், பிரதீசன், அஸ்மிரன், சபரிஷா, ஆரண், விஹான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்சா - மகள்
மதி - மகன்
மோகன் - மகன்
ரஞ்சன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 20 Aug, 2021