
அமரர் முத்துலிங்கம் நாகையா
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthulingam Nagiah
1947 -
2022

பெரியப்பா இன்னும் உங்கள் குரல் என்ன காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் இறப்பு செய்தியை கேட்டதும் இதயம் கணத்து விட்டது. நம்ப மறுக்கிறது. இருந்தும் உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். ???
Write Tribute
Accept my heartfelt condolences & sympathies!