Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 22 MAR 1947
உதிர்வு 24 OCT 2022
அமரர் முத்துலிங்கம் நாகையா 1947 - 2022 பொல்காவெல, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

குருநாகல் பொல்காவெலவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, ஜேர்மனி Stuttgart, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் நாகையா அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகையா மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயபாலசிங்கம் ஜீவரெட்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயபிரகாஷ், ஜெயரூபன், ஜெயதீபன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீதா, விஷ்ணுவிலாஷினி, நிரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமுதன், சாய்தன், ஜெயர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வெள்ளையம்மா, கந்தையா மற்றும் நடராஜா, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரட்ணம், ஜெயலோகநாதன், ஜெயவிக்கினேஸ்வரராஜா, ஜெயதவப்பிரியா, ஜெயசந்திரா, செளந்தரரூபா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரகாஷ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்