

திரு முத்துகுட்டி கணேசலிங்கம்
1954 -
2024
பாண்டிருப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பண்புபும் , பாசமும் நிறைந்த கணேஸ் அண்ணா !
பல காலம் எம்முடன் பழகி உறவாடிய
பகல் பொழுதுகள் ஏரளாம் …
ஓய்வின்றி உழைத்த உங்கள் உதிரம்
ஓய்வு காலம் நேருங்கும் வேளைதனில்
விபத்துள்ளாகி பல காலம்
படுக்கையில் அமைதியாக ஓய்விடுத்தீர்கள்.
இன்று அந்த ஓய்வு நிரந்தரமாகி
இறைவனின் பாத்த்தில் சங்கம்மாகிய உங்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்???
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.