Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 SEP 1954
விண்ணில் 29 JUN 2024
திரு முத்துகுட்டி கணேசலிங்கம்
வயது 69
திரு முத்துகுட்டி கணேசலிங்கம் 1954 - 2024 பாண்டிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுட்டி கணேசலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துகுட்டி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவலிங்கம் கலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியகுமார் காந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சூரிய காந்தன் - மகன்
கீர்தன் - பெறாமகன்

Photos

Notices