Clicky

மலர்வு 22 APR 1946
உதிர்வு 26 JUL 2023
திரு முத்துகுமாரு தர்மலிங்கம் 1946 - 2023 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Miss u Periyappa❤️ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute