

-
22 APR 1946 - 26 JUL 2023 (77 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka கொழும்பு, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தர்மலிங்கம் அவர்கள் 26-07-2023 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா(கொழும்பு), கவிதா(ஜேர்மனி), பிருந்தா(ஜேர்மனி), சஜிதா(யாழ்ப்பாணம்), ரஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன், ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயபிரகாஷ்(ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்), பிரஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கனகம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற யோகம்மா, மகேஸ்வரி(கனடா), சிவனேசன்(கனடா), மகேந்திரன், சிரோன்மணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி, பத்மாதேவி(சுவிஸ்), கோசலாதேவி(ஜேர்மனி), சிவகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
சுஜினா(கொழும்பு), ஆகாஷ்(ஜேர்மனி), ஆருஜன்(ஜேர்மனி), பிருத்திகா(ஜேர்மனி), அபிஷாந்(ஜேர்மனி), அஷ்வின்(ஜேர்மனி), விதுசன்(யாழ்ப்பாணம்), அபினேஷ்(யாழ்ப்பாணம்), திஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 28, ஆலடி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும். பின்னர் புங்குடுதீவு கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
