

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு மார்க்கண்டு அவர்கள் 23-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்திய சொரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிகிருஷ்ணன்(பிரான்ஸ்), ராதாகிருஷ்ணன்(பிரான்ஸ்), மோகன கிருஷ்ணன்(ஆசிரியர்- முல் பாண்டியன்குளம் மகாவித்தியாலயம்), முரளி கிருஷ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, ஆறுமுகம், சங்கரலிங்கம், சண்முகநாதன், சற்குணதேவி மற்றும் கோபாலசிங்கம்(லண்டன்), வரவதிராஜா(சுவிஸ்), சிவபாலன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகம்மா(கொழும்பு), புஸ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் தையல் நாயகி(பிரான்ஸ்), செல்வநாயகம்(கனடா), ஜெயவாணி(லண்டன்), கலாவதி(சுவிஸ்), புஸ்பராணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், செல்லத்துரை மற்றும் பிரணவ சொரூபி(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் சிவகுமார்(பிரான்ஸ்), சந்திரபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயலட்சுமி, தங்கராணி, சதாசிவம், மகேஸ்வரி, நேசராணி, ஜெயவதனி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவாஜினி(சுவிஸ்), சிவாகந்தன்(பிரான்ஸ்), நளினி(பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
சிந்துஜா, தனுஷா, அனோஜா(ஆசிரியை- வவு /புளியங்குளம் தமிழ் மகாவித்தியாலயம்), சுனித்திரா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், பிறேமமலர்(கனடா), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,
அகல்யா, யசோதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details