Clicky

பிறப்பு 19 DEC 1954
இறப்பு 27 JUN 2022
அமரர் முத்துக்குமாரு கிருபானந்தா
வயது 67
அமரர் முத்துக்குமாரு கிருபானந்தா 1954 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Timotheus Niranjan 06 AUG 2022 Germany

அன்பான குடும்பம் நெருக்கமான ஒருவரை மரணத்தில் பறிக்கோடுப்பது மிகவும் வேதனையான விஷயம். எங்களுடைய ஆழ்ந்த அனுதாபம். எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் ஆறுதல் தந்த ஒரு வசனத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இவ்வாறு சோல்கிறது: அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன...(வெளிப்படுத்தல் 21:4) இந்த வார்த்தைகள் உங்களுக்கும் ஆறுதல் தருகிறது என்று நம்புகிறறோம். கூடுதல் தகவல்கள் பெற்றுக்கொள்ள: +49 176 21444986 க்கு தொடர்புக்கொள்ளூங்கள். நன்றி அன்புடன் நிரஞ்சன்

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Jun, 2022
நன்றி நவிலல் Wed, 27 Jul, 2022