மரண அறிவித்தல்
பிறப்பு 19 DEC 1954
இறப்பு 27 JUN 2022
திரு முத்துக்குமாரு கிருபானந்தா
வயது 67
திரு முத்துக்குமாரு கிருபானந்தா 1954 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கிருபானந்தா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவகாமசுந்தரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பத்மாவதி(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,

யோகானந்தா, காலஞ்சென்ற நித்தியானந்தா மற்றும் பிரம்மானந்தா, ஸ்ரீகாயத்ரி, உருத்திரானந்தா, கோவிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் தனபாலசந்திரன், காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் பாலசரஸ்வதி, பாக்கியராசா, கமலாவதி, விமலாவதி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பத்மாவதி - மனைவி
குணம் - மச்சான்
ஸ்ரீதரன் - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 27 Jul, 2022