யாழ்ப்பாணம் சீனிவாசம் றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மஹரகம, தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி சுகுணாம்பிகை அவர்கள் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார், யாழ்ப்பாணம் சீனிவாசம் றோட்டை பிறப்பிடமாக கொண்ட கணபதிப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணகுமார்(கொழும்பு), சுவேந்தினி(லண்டன்), சுஜனி(Melbourne- அவுஸ்திரேலியா), சுகுணவேல்(கொழும்பு), காலஞ்சென்ற சுகுணராஜ்(கொழும்பு) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பூரணசற்குணலிங்கம்(கோப்பாய்), தில்லைநாதன்(றென்னெஸ்- பிரான்ஸ்), பொபி(லியோன்- பிரான்ஸ் ), சாரதாம்பிகை(கொழும்பு), கணபதிரவி(Toronto- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகெளரி(கொழும்பு), குமரன்(லண்டன்), காலஞ்சென்ற பாலதேவன்(Melbourne- அவுஸ்திரேலியா), சுசித்திரா(கொழும்பு ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருணன், பவித்திரா, லதுசன், டரிஸ், ஆர்த்தி, ஆதினி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.