யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாம் ஆண்டு நினைவலை!
ஐந்தாண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள் அப்பா....
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
சூரியனே! நீங்கள் இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை அப்பா....
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த தந்தையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும் வாழ்ந்து
கொண்டு இருக்குறீர்கள் அப்பா.
கணப்பொழுதில் நடந்தது என்ன
உங்கள் இறுதி மூச்சு காற்றோடு
கலந்தது என்ன நம்ப முடியவில்லை
நடந்தது என்னவென்று
உங்களை இழந்து வாழும் எங்கள்
வலி காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Paramsothy Family from Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Yogamma(Sister), Shamini and Sathiya (Marumagal) from Canada.
Our deepest sympathy to the family. Praying he is resting in a peaceful place. Regards, Vivekananthan family.