மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1935
இறப்பு 12 SEP 2021
திரு முத்துக்குமாரு சுப்பிரமணியம்
இளைப்பாறிய மின்சார சபை உத்தியோகத்தர்
வயது 86
திரு முத்துக்குமாரு சுப்பிரமணியம் 1935 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சுப்பிரமணியம் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசம்மா, முத்துக்குமாரு தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்மா, கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியரத்தினம்(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி(இத்தாலி), உதயமோகன்(லண்டன்), சத்தியமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோதரன்(இத்தாலி), பஞ்சசீலி(லண்டன்), அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், இரத்தினம், தியாகராஜா(இலங்கை), நாகேஸ்வரி, சிதம்பரபூபதி, காலஞ்சென்ற மகேந்திரராஜா, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்த ஞானவரோதயன், உதயகுமார், சசிகலா, சாமினி, சாந்தினி, சாவித்திரி, சத்தியா, டென்மார்க்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், சிவச்சந்திரன், ஜமுனா, பத்மஜோதி ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,

பிரவீணா(லண்டன்), கீர்த்தனா வேணன்(லண்டன்), விஷ்ணுகா(லண்டன்), வருண்(லண்டன்), அர்ச்சுனா(லண்டன்), வியாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகி - மகள்
மோகன் - மகன்
சத்தி - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Paramsothy Family from Canada.

RIPBOOK Florist
Canada 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

By Yogamma(Sister), Shamini and Sathiya (Marumagal) from Canada.

RIPBOOK Florist
Canada 1 month ago

Summary

Photos

No Photos

Notices