Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAY 1942
இறப்பு 08 NOV 2023
கலாநிதி முத்துகுமாரு கணேசானந்தன்
பழைய மாணவர்- மகாஜனா கல்லூரி, PhD
வயது 81
கலாநிதி முத்துகுமாரு கணேசானந்தன் 1942 - 2023 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துகுமாரு கணேசானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-10-2024

உங்கள் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை  ஆனாலும் நீங்காது
உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீங்கள் சென்றுவிட்டீர்கள்!
ஏங்கித் தவித்து இன்று ஓராண்டை முடித்துவிட்டோம்!

ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 11 Nov, 2023