Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAY 1942
இறப்பு 08 NOV 2023
கலாநிதி முத்துகுமாரு கணேசானந்தன்
பழைய மாணவர்- மகாஜனா கல்லூரி, PhD
வயது 81
கலாநிதி முத்துகுமாரு கணேசானந்தன் 1942 - 2023 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

Dr Muthuccumaru Kaneshanathan, Physiotherapist from Watford, UK passed away peacefully on Wednesday 8th November, 2023. He was born in Myliddy South, Tellippalai, Jaffna and was a student of Mahajana College.

He was the beloved eldest son of the late Mr Pandithar Muthuccumaru and Mrs Rasammah Muthuccumaru.

Dearest son-in-law of the late Mr Namasivayam and Mrs Sellamuthu Namasivayam.

Loving husband of Shanthanadevi.

Beloved father of Janahan and Shyamala.

Dearest father-in-law of Karthika and Nivethan.

Loving grandfather of Saathana, Sindhu and Shreya.

Beloved brother of the late Ganeshamani and Ganeshalingam.

He is survived by his other siblings, Ganeshambikai, Ganeshadevan, Ganeshanathan and Ganeshavanitha.

Live Streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

யாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு கணேசானந்தன் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் முத்துக்குமாரு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தனாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜனகன், சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கார்த்திகா, நிவேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாதனா, சிந்து, சிரேயா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான கணேசமணி, கணேசலிங்கம் மற்றும் கணேசாம்பிகை, கணேசதேவன், கணேசநாதன், கணேசவனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான கமலாசினிதேவி, கமலேஸ்வரன் மற்றும் கமலகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜனகன் - மகன்
சியாமளா - மகள்
கணேசதேவன் - சகோதரன்

Photos

No Photos

Notices