மரண அறிவித்தல்

தோற்றம்
16 SEP 1940
மறைவு
12 DEC 2022
அமரர் முத்துசாமி திருநாவுக்கரசு
வயது 82

அமரர் முத்துசாமி திருநாவுக்கரசு
1940 -
2022
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
16 SEP 1940 - 12 DEC 2022 (82 வயது)
-
பிறந்த இடம் : கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சிட்னி, Australia
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி West Ryde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி திருநாவுக்கரசு அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(அகில்), மதனி(மேகலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுலன், மாயா, ஜெகுலன், மரியா, கோகுலன் நிரோசா, கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அரன், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Live Pin No: 3760
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Saturday, 17 Dec 2022 9:30 AM - 11:15 AM
தொடர்புகளுக்கு
பாமினி யோகேஸ்வரன் - மகள்
- Contact Request Details
மேகலை கிரிதரன் - மகள்
- Contact Request Details
யோகேஸ்வரன்(யோகன்) - மருமகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
சிட்னி, Australia வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Wed, 11 Jan, 2023
Request Contact ( )

அமரர் முத்துசாமி திருநாவுக்கரசு
1940 -
2022
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka
Our heartfelt condolences to the family during this difficult time. May his soul Rest In Peace.