
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா West Ryde New South Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
பாமினி(அகில்), மதனி(மேகலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுலன், மாயா, ஜேய்குலன், மரியா, கோகுலன், நிரோசா, கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரன், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இறுதிக்கிரியைகளில் நேரடியாக பங்கு கொள்ள முடியாதவர்களுக்காக பின்வரும் இணைப்பில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
Live Link:- Click Here
Live Link:- Click Here
Meeting ID: 822 9543 9769
Passcode: 012345
நிகழ்வுகள்
- Wednesday, 17 Nov 2021 11:45 AM - 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are very devastated by this sudden death of our beloved Ammama. You were the inspiration and motivation to many of us and you will never be forgotten. You are in peace and in a very beautiful...