யாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், பதுளை, ஜேர்மனி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துசாமி பாலசிங்கம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், கல்வளை சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(தலைமை ஆசிரியர்- சைவத்தமிழ் பாடசாலை, சண்டிலிப்பாய்) காமாட்சிப்பிள்ளை(பொன்னுப்பாட்டி) தம்பதிகள், சுதுமலை தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான முத்துசாமி(சுதுமலை தெற்கு) சவுந்தரம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும், உரும்பிராய் வடக்கு திருவீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவஞானம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
ஞானம்(அச்சி) அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,
நிமலன்(சுவீடன்), ரமணி(கனடா), அருண்(கனடா), வசந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனிக்கி(சுவீடன்), காலஞ்சென்ற அருள்மொழிவாசன்(கொழும்பு), செல்வகுமார்(கனடா), நிலா(கனடா), மனோஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி விநோதன், உத்தமி ஆகியோரின் தாய் மாமனாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி(சண்டிலிப்பாய் கல்வளை), காலஞ்சென்ற சிவானந்தன்(உரும்பிராய் வடக்கு), சிவலிங்கம்(பிரித்தானியா), சிவபாலன்(Wales), காலஞ்சென்ற சிவக்குமார்(ஜேர்மனி), ஞானமலர்(கொழும்பு), ஞானமணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கலாமணி(ஆசிரியை- உரும்பிராய்), K.S.S பிள்ளை(உரும்பிராய்) மற்றும் மகேந்திரன்(பிரித்தானியா), ஆனந்தலட்சுமி(உரும்பிராய்), லலிதா(பிரித்தானியா), யமுனா(Wales), செந்தாமரை(ஜேர்மனி) அன்புச் சகலனும்,
கனடாவைச் சேர்ந்தவர்களான உதயன், வாணி, றஜூவன், கொழும்பைச் சேர்ந்தவர்களான சிவபிரியன், சிவபிரசாந், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான கஜன், சுரபா, தபோ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான கணேஸ், குமரன், லவன், அனித்தா ஆகியோரின் மாமாவும்,
கனடாவைச் சேர்ந்தவர்களான அபி- சுதாகர், அஷி- கார்த்திக், ஜெரமையா ஆர்வின், டானியல் அஷ்வின், ஸ்ரீரங்கன் சுவீடனைச் சேர்ந்தவர்களான மெலனி, ஸ்ரெபனி ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,
கனடாவைச் சேர்ந்தவர்களான ஐவா சக்தி, அமியா லக்ஷ்மி, அவீனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிஅஞ்சலி 12-09-2020 சனிக்கிழமை அன்று பி.ப 06:00 மணி தொடக்கம் பி.ப 09:00 மணிவரையும் மற்றும் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணி வரையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with great sadness that the family of Muthusamy Balasingam announce his passing on September 7th, 2020, surrounded by his entire family in the comfort of his home, in Toronto, Canada.
He was a retired, prominent Chief Factory Officer of Scottish Tea & Lands Co-Ltd, Madulsima, Passari.
He was born in Kalvalai-Sandililpay, and lived in Badulla, Germany, Colombo, Montreal, and Toronto.
Adored grandson of the late Mr. Vaithilingam (Head Master-Saiva Tamil School, Sandilipay) & late Mrs. Kamatchipillai (Ponnu Patti), who raised him, and the late Mr. Arumugam (Suthumali ) & the late Mrs. Seenipillai.
Loving son of the late Mr. Muthusamy (Suthumalai South) and Mrs. Savundharamma (Teacher) and loving eldest son-in-law of late Mr & Mrs. Sivagnanam and Rasamma.
Loving brother of Mrs. Parameswari Kumarswami (Sandilipay)
Devoted husband of Gnanam (Achi)
Beloved father of Nimalan (Sweden), Ramani, Arun, and Vasanthan (Australia).
Loving father-in-law of Annike (Sweden), the late Arulmolivasan, Selvakumar, Nila and Manosha (Australia).
Cherished grandfather of Abhy - Kobu, Ashy - Karthik, Melanie (Sweden), Stephanie (Sweden), Ranngan, Jeremiah Arvin, and Daniel Ashwin.
Dearest great-grandfather of Aiva Shakthi, Amia Lakshmi, and Avina.
Brother-in-law of the late Kumaraswami (Sandilipay), the late Sivanathan (Urumpirai North), Sivalingam (England), Sivapalan (Wales), the late Sivakumar (Germany), brother-in-law of Gnanamalar (Colombo), Gnamani (England), the late Kalamani(Teacher- Urumpirai), the late K.S.S. Pillai(Urumpirai), Mahendran(UK) , Ananthaluxmy (Colombo). Lalitha (England), Jamuna (Wales), and Senthamarai (Germany).
Maternal uncle of the late Vinodhan Kumaraswami (Sandilipay), the late Uthami, Uthayan, Vani, Rajeevan, Kajan, Thabo, Suraba, Ganesh, Cumaren, Sivapriyan, Sivaprashanth, Lavan and Anita.
Funeral Services will be live streamed on Saturday September 12th, 2020 between 06:00 Pm to 09:00 pm and Final Cremation Services on Sunday September 13th, 2020 between 08:00 am to 11:00 am and Please view the following link to gain access.
We kindly request the families and friends to accept this obituary.