Clicky

தோற்றம் 12 FEB 1963
மறைவு 25 DEC 2021
அமரர் முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன்
வயது 58
அமரர் முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன் 1963 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Malaravan Jayakrishnan 03 JAN 2022 Germany

அவனிதனி லேபிறந்து மதலையெனவே தவழ்ந்து அழகுபெற வேநடந்து இளைஞோனாய் அருமழலை யேமிகுந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய் சிவகலைகளாகமங்கள் மிகவுமறையோது மன்பர் திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்னடிசேராய் …..