Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 FEB 1963
மறைவு 25 DEC 2021
அமரர் முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன்
வயது 58
அமரர் முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன் 1963 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertalஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், சோதிபிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அருமைக் கணவரும்,

பிரவீனன், பிரவீனா, பிரஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகராணி, நந்தினி மற்றும் ரகுச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மாலினி - மனைவி
கண்ணன் - சகோதரன்
சுரேஷ் - சகோதரன்

Photos

No Photos

Notices