யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் மதியாபரணம் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஷ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயனி, நிரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வாசுதேவன், அரவிந்தன் பாசமிகு மாமனாரும்,
கேஷனா, கௌசீகன், கீர்த்தி, கௌத்தம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராஜபூபதி (கனடா), முத்துராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுகிர்தலட்சமி, மகாலட்சுமி, நவனீதநாயகி, செல்வராஜன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
மகேஷ்வரி : - +14168438481 (மனைவி)
உதயனி :- +14168908484 (மகள்)
நிரஞ்சனி:- +16477408285 (மகள்)
அரவிந்தன்:- +14164508285 (மருமகன்)
நிகழ்வுகள்
- Sunday, 04 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 05 Jan 2026 11:00 AM - 12:30 PM
- Monday, 05 Jan 2026 12:30 PM - 2:00 PM
- Monday, 05 Jan 2026 3:00 PM