Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 JUL 1967
விண்ணில் 03 OCT 2023
அமரர் முத்தன் செல்வரட்னம் (பவுண், முரளி)
வயது 56
அமரர் முத்தன் செல்வரட்னம் 1967 - 2023 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 23-09-2024

யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தன் செல்வரட்னம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
 உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ

வானில் சிந்திடும் துளியில் மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில்
 உங்களை கண்டிட முடியாதோ....
 சேராத செல்வமெல்லாம் மனைவி பிள்ளைகளுக்காய்
 சேர்த்துவிட்டு சொந்தங்களோடு சேர்ந்த்திருக்க மறந்து
 நீங்கள் சென்றதேனோ
பாரினிலே நண்பர்கள் பலவிருக்கு
 எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு...!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே பாவனை செய்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 05 Oct, 2023
நன்றி நவிலல் Sun, 29 Oct, 2023