Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 JUL 1967
விண்ணில் 03 OCT 2023
அமரர் முத்தன் செல்வரட்னம் (பவுண், முரளி)
வயது 56
அமரர் முத்தன் செல்வரட்னம் 1967 - 2023 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தன் செல்வரட்னம் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தன், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராமன், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமுதா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜிதன், றஜிதா, பிரித்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி, பரமலிங்கம், மகேந்திரம், இராசலிங்கம், இரத்தினசிங்கம், சிவனேஸ்வரி, தர்மகுலசிங்கம்(கோண்டாவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, புவனேஸ்வரி, சரஸ்வதி, கமலா, பரமேஸ்வரி, யோகநாதன்(ஜேர்மனி), பத்மநாதன்(ஜேர்மனி), அன்னலட்சுமி(சுவிஸ்), இலங்கநாதன்(கனடா), பிறேமா(ஜேர்மனி), தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமுதா - மனைவி
றகிதன் - மகன்
வாசன் - உறவினர்
மயூரன் - உறவினர்
றஞ்சித் - உறவினர்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 29 Oct, 2023