திருமதி முத்தம்மா சண்முகநாதன்
மருத்துவ தாதி - Nurse
வயது 91
திருமதி முத்தம்மா சண்முகநாதன்
1935 -
2026
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Muththamma Shanmuganathan
1935 -
2026
பல ஆண்டுகள் வைத்தியசாலையில் தாதியாகப் பணியாற்றி, தனது அன்பாலும் அரவணைப்பாலும் அனைவருடனும் பாசத்துடன் பழகிய எங்கள் அன்பு அம்மா, 92 வயதில் எம்மைவிட்டுப் பிரிந்த செய்தி மனதை மிகவும் வேதனைப்படுத்துகின்றது. அம்மா என்ற உறவையும் தாண்டி, அன்பையும் ஆதரவையும் வழங்கிய அவரின் பாசமிகு நினைவுகள் என்றும் எம் நெஞ்சங்களில் வாழும். அம்மாவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். 🙏
Write Tribute