Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1935
இறப்பு 17 OCT 2026
திருமதி முத்தம்மா சண்முகநாதன்
மருத்துவ தாதி - Nurse
வயது 91
திருமதி முத்தம்மா சண்முகநாதன் 1935 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தம்மா சண்முகநாதன் அவர்கள் 17-10-2026 சனிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராமாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராணி, மாலினி, இராஜேஸ்வரி, சசிகுமார், காலஞ்சென்ற ஜெயகுமார், சிவகுமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குலேந்திரன்,  ஜெயகுமார், திவ்வியநாதன், தனவதனா, சுவீதா, பாமினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குணராஜா, வீரலெட்சுமி, காலஞ்சென்ற செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வில்வரெட்ணம், திலதாவதி, செல்வகுமாரன், சரஸ்வதி, காலஞ்சென்ற தனேந்திரன், வடிவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சறோஜா, காலஞ்சென்ற சண்முகலிங்கம், தர்மராணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தமிழ்ச்செல்வன்(பிரசாந்)- ஜீவந்தி, ,சஞ்சீவ், பாரதி, வள்ளுவன், தாட்ஷா- சுஜீவன், தர்சிகா- ஜனார்த்தன், ஜனகன்- பௌசிகா, கீசகன், ராகவி- தனேசன், வியாஷன், பிரவீன், அப்ஷரா- எரிக், அபூர்வா, சந்துரு, தான்யா, சேயோன், சேந்தன், அவ்வை, அட்சகன், அஸ்வினன், காந்துசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதவன், அதர்வா, விகான், பிரஜீன், ஜெய்தன், யாரா, ஜலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கமலராணி - மகள்
மாலினி - மகள்
இராஜேஸ்வரி - மகள்
சசிகுமார் - மகன்
சிவகுமார் - மகன்
கலைச்செல்வி - மகள்
தமிழ்ச்செல்வன்(பிரசாந்த்) - பேரன்
திவ்வியநாதன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices