Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 JAN 1949
இறப்பு 24 JAN 2026
அமரர் முத்தையா பாலகிருஷ்ணன் (பாலு)
வயது 77
அமரர் முத்தையா பாலகிருஷ்ணன் 1949 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நுணாவில் மேற்கு 190ம் கட்டை K.M Road வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா பாலகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எங்கள் அப்பா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...

வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Jan, 2026